அடடா.. இவங்க கிரிக்கெட் பாக்கத்தான் லாயக்கு.. விளையாட அல்ல!’
‘அடடா.. இவங்க கிரிக்கெட் பாக்கத்தான் லாயக்கு.. விளையாட அல்ல!’ நேற்று நட்சத்திர கிரிக்கெட் பார்த்தபிறகுதான் ஒரு உண்மை தெரிந்தது… இந்த நட்சத்திரங்கள் பலருக்கும் கிரிக்கெட் பார்க்கத்தான் தெரிந்திருக்கிறது… விளையாடத் தெரியவில்லை என்பது. சிவகார்த்திகேயன், விக்ராந்த், ஜேகே ரித்தீஷ், மிர்ச்சி சிவா, ரமணா, சாந்தனு போன்ற சிலர்தான் கிரிக்கெட்டை ஓரளவுக்கு சரியாக ஆடினார்கள். மற்றவர்கள் ஏனோ தானோ என்றுதான் ‘வெளாடினார்கள்’. சிலருக்கு பந்துவீசவே