Browse By

Daily Archives: April 15, 2016

kabali

Kabali Release Date says Superstar Rajnikanth

பத்ம விபூஷன் விருது வாங்க டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினி நிருபர்களிடம் பேசினார். அப்போது கபாலி படம் பற்றி அவர் பேசியதாவது: கபாலி படம் மே மாதம் கடைசி வாரம் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் வெளியாகலாம் என்று தகவல் தெரிவித்தார். ரஜினி – இயக்குநர் பா. இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படம் – கபாலி. இந்தப் படத்தில்