jacksondurai movie release date.

சத்யராஜ்-சிபிராஜின் ‘ஜாக்சன் துரை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: நீண்ட இடைவேளைக்குப் பின் சத்யராஜ்-சிபிராஜ் இணைந்து நடித்திருக்கும் ஜாக்சன் துரை திரைப்படம் வருகின்ற 17ம் தேதி வெளியாகிறது. ஜோர், வெற்றிவேல்-சக்திவேல், மண்ணின் மைந்தன், கோவை பிரதர்ஸ்…

9 years ago