Browse By

Category Archives: Kollywood

images

Is Theri vijay comes up with 3 getup roles

ஏப்ரல் 14 விஜய்யின் தெறி படம் திரைக்கு வருகிறது. யு சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படத்தில் விஜய் 3 கெட்டப்புகளில் வருகிறார். குடுமி, தாடி என்று இந்த ஒவ்வொரு கெட்டப்பும் மாறுபடுகிறது. பொதுவாக இதுபோன்ற கெட்டப்புகளின் பொறுப்பை ஒப்பனை கலைஞர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தெறியில் காஸ்ட்யூம் டிஸைனர் கோமல் ஷஹானி கவனித்துள்ளார். விஜய்யின் கெட்டப்புகளுக்கேற்ற உடைகள், கூலிங்கிளாஸ் என்று அனைத்தையும் வெளிநாடுகளிலிருந்து தருவித்திருக்கிறார்கள்.

vijay-60-20151119164212-14755

Vijay 60: After Rajnikanth, Jagapathi babu’s Combo with Vijay.

லிங்கா படத்தில் ரஜினியுடன் மோதிய தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, விஜய் 60 படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் 60வது படம் விரைவில் தயாராக உள்ளது. இப்படத்தில் நடிக்கும் நடிகையர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர். ‘தெறி’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் படத்தை இயக்கும் பரதன், ஏற்கனவே ‘கில்லி’, ‘வீரம்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.