Browse By

All posts by admin

Tamil_News_large_1495657

Premalatha takes DMDK party into the dig says Chandra kumar

பிரேமலதாவால் தேமுதிக அழிவுப்பாதைக்கு சென்றுள்ளது: சந்திரகுமார் பகிரங்க குற்றச்சாட்டு. சென்னை : தேமுதிக.,வில் இருந்து நீக்கப்பட்ட அதிருப்தியாளர்களுக்கு எதிராக தேமுதிக எம்.எல்.ஏ.,க்களும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை ஏற்க முடியாது என அதிருப்தியாளர்களும் பரபரப்பாக பேட்டி அளித்து வருகின்றனர். இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார், பிரேமலதாவால் தேமுதிக அழிவு பாதைக்கு சென்று கொண்டு இருப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். சந்திரகுமார் உள்ளிட்ட தேமுதிக

Tamil_News_large_149566820160406210007

Vaiko Apologies to DMK chief Mr.M.Karunanidhi.

சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்ததற்காக ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ மன்னிப்பு கோரியுள்ளார். அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாக வைகோ மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது மன்னிப்பை கருணாநிதி தாயுள்ளத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளார். சென்னையில் மதிமுக தலைமையகமான தாயகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கட்சியை பிரிப்பது கருணாநிதியின் குணம். உலக மகா

images

Is Theri vijay comes up with 3 getup roles

ஏப்ரல் 14 விஜய்யின் தெறி படம் திரைக்கு வருகிறது. யு சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படத்தில் விஜய் 3 கெட்டப்புகளில் வருகிறார். குடுமி, தாடி என்று இந்த ஒவ்வொரு கெட்டப்பும் மாறுபடுகிறது. பொதுவாக இதுபோன்ற கெட்டப்புகளின் பொறுப்பை ஒப்பனை கலைஞர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தெறியில் காஸ்ட்யூம் டிஸைனர் கோமல் ஷஹானி கவனித்துள்ளார். விஜய்யின் கெட்டப்புகளுக்கேற்ற உடைகள், கூலிங்கிளாஸ் என்று அனைத்தையும் வெளிநாடுகளிலிருந்து தருவித்திருக்கிறார்கள்.